1. அதிகமான வருமானம் வருவதற்கு
2. சொத்து, வீடு, மனை வாங்குவதற்கும் வருமானம் வீண் செலவு ஆகாமல் பாதுகாக்கவும்.
3. தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவதற்கு.
4. கடை வியாபாரம் ஆகாமல் இருந்தாலும், முன்னேற்றம் அடையாமல் இருந்தாலும்.
5. தொழிற்சாலைகள் முன்னேற்றம் அடைய.
6. எதிர்பார்த்த உத்யோகம், வேலை கிடைக்க.
7. கடன் பிரச்சனைகள் தீர.
8. கொடுத்த பணத்தை திருப்பி வசூலிக்க.
9. காதலில் வெற்றி பெற.
10. காதல் செய்யும் போது எதிர்ப்பு தோன்றாமல் இருக்க.
11. கணவன்-மனைவி அன்புடன் இருக்க.
12. மனைவியை துன்புறுத்தும் கணவனை அடக்க.
13. பேச்சை கேட்காத மனைவியை அடக்க.
14. மாமியார், மருமகள் ஒற்றுமையுடன் இருக்க.
15. விரும்பிய இடத்தில திருமணம் நடைபெற.
16. திருமணத் தடை விலக.
17. கஷ்டங்கள், துன்பங்கள் விலக.
18. எப்படிப்பட்ட கஷ்டமான காரியங்களும் வெற்றி பெற.
19. பெரிய அதிகாரியின் வாயை அடைக்க.
20. வேலை செய்யும் இடத்தில் எதிர்ப்பு விலக.
21. விரும்பிய இடத்தில வேலை மாற்றம் பெற.
22. வேலை செய்கின்ற இடத்தில் மாறாமல் இருக்க.
23. வேலையில் இருந்து நீக்கியவர்களுக்கு திரும்ப வேலை கிடைக்க.
24. கல்வியில் சிறக்க.
25. வீடு, கடை காலி செய்ய.
26. பகைவர்களிடமிருந்து பாதுகாப்பு பெற.
27. வேண்டும் என்று சண்டைக்கு வருபவர்கள் வாயை அடைக்க, நிம்மதி அடைய.
28. கோர்ட், வழக்குகளில் வெற்றி பெற.
29. வீட்டில் இருந்து ஓடியவர் மீண்டும் வீட்டுக்கு வர.
30. கெட்ட பழக்கத்தில் இருந்து விடுபட.
31. செய்வினை, சூனியம் விலக.
32. குழந்தைப் பாக்கியம் உண்டாக.
33. ஆண் குழந்தை வேண்டும்.
34. பெண் குழந்தை வேண்டும்.
35. ஆவி, ஏவல் முதலியவைகளில் இருந்து விடுபட.
36. கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க.
37. எதிரிகள் நம்மை கண்டு அடங்க.
38. திருட்டு போன பொருள் திரும்ப கிடைக்க.
39. எதிர்பார்த்த பண வரவு, ஐஸ்வர்யம் உண்டாக.
40. சுப காரியத் தடைகள் விலக.
41. எதிர்பார்த்தபடியே வீடு, மனை வாங்க.
42. எதிர்பார்த்தபடியே வீடு, மனை வாங்க.நல்ல லாபத்துடன் விற்பனை செய்ய.
43. ஆண்-பெண் வசியம்.
44. கணவன்-மனைவி அன்புடன் இருக்க.
45. வேலைக்குச் செல்லும் பெண்கள் பாதுகாப்புடன் வசியம் உண்டாக.
46. நலிவடைந்த தொழில், வியாபாரம் மீண்டும் நல்ல முறையில் நடக்க.
47. காரிய சித்தி ஜெயம் அடைவதற்கு.
48. சத்ரு தொல்லை நீங்க.
49. நினைத்த காரியம் வெற்றி அடைய.
50. சொந்தமாக வீடு வாங்க.
51. குழந்தைப் பாக்கியம்.
52. நன்றாக படித்த பிள்ளைகள் படிப்படியாக குறைந்து மிக மோசமாக உள்ளதற்கு.
53. விளையாட்டுத் துறையில் புகழ் பெற.
54. காரிய தடைகள் விலக.
55. உற்றார், உறவினர் மற்றும் பங்காளிகள் பகை மறைய.
56. மென்பொருள் துறையைச் சார்ந்தவர்கள் வாழ்க்கையில் உயர்வடைய.
57. அடமானம் வாய்த்த நிலம் மற்றும் நகைகள் மீட்க.
58. விவசாயத்தில் நல்ல மகசூல் பெற.
59. தீரக்கடன் தீர.
60. மந்தமாக உள்ள குழந்தைகள் சுறுசுறுப்பாக.
61. தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்த்து ஏற்பட்ட கடன்கள்.
62. எதிர்பாராத விதமாக சங்கடங்கள் ஏற்பட்டு கடன்.
63. தீய பழக்கத்தினால் ஏற்பட்ட கடன்கள்.
64. எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் செலவு ஆகிக் கொண்டே இருக்கிறது.
65. நிறைய சொத்துக்கள் இருந்து அனுபவிக்க முடியாதவர்களின் துன்பங்கள் விலகவும், சொத்துக்களை திரும்ப அனுபவிக்கவும்.
66. குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட.
67. வழக்கறிஞர் முன்னேற்றம் அடைய.
68. பொதுவான தோஷங்கள் விலக.
69. பிள்ளை ஒழுங்காக வளர.
70. பொய் சொல்லும் குழந்தைகள்.
71. மனைவி வழி உறவினர்கள் பகை மறைய.
72. மிகப்பெரிய பணக்கஷ்டங்கள்.
73. செல்போன், கணினி ஆகியவற்றை பயன்படுத்துவது மூலம் ஏற்படும் குறைகள்.
74. நமது நியாமான கோரிக்கைகள் நிறைவேற.
75. பிடிவாத குணம் மறைய.
76. எந்த காரியத்திற்கு சென்றாலும் அங்கு ஏதோ ஒரு ரூபத்தில் தடை.
77. கடுமையான வழக்குகள் தீர.
78. செல்லும் இடங்களில் காரியங்கள் நிறைவேற.
79. வாழ்க்கை பிரகாசமடைய.
80. ரண சிகிச்சையை தவிர்க்க.
81. மகள் புகுந்த வீட்டில் சிரமப்படுகிறாள்.
82. கணவன்-மனைவி பிரிந்தவர்கள் ஒன்று சேர.
83. சொத்து தகராறு நீங்க.
84. நினைத்த காரியம் வெற்றி அடைய.
85. செய்வினை, மறைமுக எதிரி விலக.
86. கர்ம வினை, ஊழ் வினை விலக.